Page 7 of 10
மறுநாள் கார்த்திக், காவ்யா, வசந்தா, விநாயகம் என அனைவரும் வந்தப் பிறகு அந்த வீடு திருவிழா கோலம் கொண்டது!
அங்கே ஒரே பேச்சும் சிரிப்புமாக கேட்டுக் கொண்டிருந்தது...!
பழையக் கதைகள்... பிரிந்திருந்த நாட்களின் நினைவுகள் என்று இரண்டு குடும்பத்தினரும் பேசி, சிரிக்க, பகிர எத்தனையோ இருந்தது...!
பேச்சின் நடுவேயும் மனோஜ் அவளுடன் விடியோ சாட் செய்யும் நேரத்தை நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
அவ இம்சை தாங்காம தானே அமெரிக்கா ஓடிப் போயிட்டீங்க...” என்றான்.
“டேய்... ஷ்... வாயை மூடு...” என்றாள் மஞ்சு.
மஞ்சுவிடம் தனியாக பேசும் ஆர்வத்துடன் இருந்த மனோஜிற்கு திடீரென யாரோ ஒரு