(Reading time: 17 - 33 minutes)
Pottu vaitha oru vatta nila

“அதை விடு மஞ்சு... லேட்டஸ்ட் நியூஸ் தெரியுமா? அத்தை உன்னையும் மனோஜோட யூ.எஸ்க்கே அனுப்பிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்காங்க...”

“போங்க வினோ... அதெல்லாம் நடக்குறதா.... அப்படியே அவங்க யோசிச்சாலும்... எனக்குன்னு இங்கே ஒருத்தி இருக்காளே! வவ் வவ் வவ்ன்னு ஏதாவது கத்தி குழப்பி விட்ருவா...”

“இந்த தடவை அப்படி இல்லை... உன்னையும் அவளையும் ஒன்னா வச்சு அவங்களால மேனேஜ் செய்

...
This story is now available on Chillzee KiMo.
...

டுச்சு சது உனக்கு...” என்று தங்கையை கடிந்துக் கொண்ட மஞ்சு, ஆனாலும் சாதனா விரும்பிய பிரேக்கை அவளுக்கு கொடுத்து, அம்மாவிற்கு கம்பெனி கொடுக்கும் பொறுப்பை அப்போதிருந்து ஏற்றுக் கொண்டாள்!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.