Page 15 of 26
தன் வழிக்கு வருவான் தன்னிடம் வந்து நிற்பான் அப்போது தான் யார் என்பதை காட்டி அவனுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என நினைத்திருந்தாள்.
மாலை வரை எந்த வேலையும் இன்றி அமைதியாக இருந்தாள் மாலையாகவும்
”ராஜகுமாரன் வந்துடுவாரு நாம கிளம்பலாம்” என நினைத்து கிளம்பிய நேரம் அவளது டீமை சார்ந்தவர்கள் அவளிடம் கவலையாக முகத்தை வைத்துக் கொண்டு வந்து நின்றார்கள் < ... ல் ஒரு அடி போட்டு விட்டு பைக்கில் ஏறிக் கொள்ள அவளது மகிழ்ச்சியைக்கண்டு ஒருபுறம் ஆனந்தமாகவும் மறுபுறம் சந்தேகமாகவும் இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...