Page 19 of 26
”அது இருக்கட்டும் உன் பிரச்சனை என்ன அது சொல்லு”
”ஒண்ணுமில்லை”
”இதை சொல்லவா என்னை தேடின”
”ஒரு விசயம் சொல்லனும்னு ஆசையில உங்களை தேடினேன்”
”சரி இப்ப சொல்லு“
“முடியாது”
”ஏன்”
”இப்ப என் மனசுல ஆசை இல்லை உங்க மேல கோபம்தான் இருக்க ... an>.
”என்னத்த பெரிய டிசைன் பொல்லாத டிசைன் இங்க நீங்க எந்த டிசைன் போட்டாலும் அதை யாரும் ரிஜக்ட் செய்ய மாட்டாங்க ஏன்னா நீங்கதானே இங்க முதலாளி ஆனா, நான் அப்படியா
This story is now available on Chillzee KiMo.
...