Page 20 of 26
நான் செஞ்ச டிசைன்கள் என் ஆபிஸ்ல இருக்கற எல்லாருக்கும் பிடிச்சிருந்தது ஆனா, அந்த எம்டி ரிஜக்ட் பண்ணிட்டான்
இதே நான் முதலாளியா இருந்திருந்தா உங்களைப் போல நிம்மதியா இருந்திருப்பேன் நான் செய்றதுதான் கரெக்ட் நான் நெய்றதுதான் டிசைன்னு நீங்க நினைக்கற மாதிரி நானும் இருந்திருப்பேன், இதுவரைக்கும் நீங்க டிசைன் செய்ற புடவைகளை பிடிக்குதோ பிடிக்கலையோ எல்லா பொ ... ண்டிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவளை எழுப்ப மனமின்றி மீண்டும் வேலை செய்யும் இடம் வந்தவன் அந்த பைலில் இருந்த டிசைன்களில் இருந்து 4 விதமான டிசைன்களை ஒன்று சேர்த்து புடவையின் முந்தானையை