Page 23 of 26
அச்சத்துடனே கேட்க அவளோ சிரித்தபடியே
”இல்லை என் டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து புடவையை நெய்தது எனக்கு பிடிச்சிருக்கு நீங்களாவது என் டிசைனை ஏத்துக்கிட்டீங்களே”
”உண்மையிலயே உன் டிசைன் அபாரமா இருக்கு ராஜகுமாரி என்னை விட நீ அற்புதமா டிசைன் செய்ற”
”நன்றி” என சொல்ல ரத்தினமோ
”அட நீ ஆபிசுக ... ஏதாவது பிரச்சனையாயிடப் போகுது
This story is now available on Chillzee KiMo.
...
”பிரச்சனையானா என்ன அந்த வேலையில்லைன்னா வேற வேலை ஆனா அந்த எம்டிக்கு என்னை மாதிரி திறமையான டிசைனர் எப்பவுமே கிடைக்க மாட்டாங்க”