Page 25 of 26
”இது எதுக்கு உனக்கு பத்திரிகையில்லைன்னாலும் கல்யாண வீட்ல நம்மளை விடுவாங்க”
”இது அதுக்கில்லை வேற ஒரு விசயத்துக்காக தேவைப்படுது, இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கு அதுக்கு நிறைய துணிகடை உரிமையாளர்கள் வருவாங்க, அவங்க முன்னாடியே எம்டியோட முகத்திரையை கிழிச்சி அவனுக்கு சரியான பாடம் கத்துக் கொடுக்கிறேன்”
”வீணா ... யாவை தேடியவள் பைக் சாவியை வாங்கிக் கொண்டு வெளியேறி பைக்கில் சாவியை சொருகிவிட்டு ரெடியாக காத்திருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
இன்று எம்டியை நோஸ்கட் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்குள் தீயாக எரிந்தது