(Reading time: 47 - 93 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

ஆர்வமாக நெய்ய ஆரம்பித்தான். விடிந்த பின்புதான் அந்த வேலை முடிந்தது. அவசரமாக தன் தந்தையை அழைத்து அவ்விசயத்தை சொல்லி புடவையை காட்ட அவரோ அந்த புடவையையும் அதில் இருந்த டிசைனையும் கண்டு மெச்சிக் கொண்டார்

அற்புதம் சூர்யா இதுவரைக்கும் நீ நெய்ற புடவையிலேயே இந்த டிசைன்தான் சூப்பரா இருக்கு

இதுக்கு ராஜகுமாரிதான் காரணம்ப்

...
This story is now available on Chillzee KiMo.
...

காட்டினா இன்னும் பிரச்சனையாகும்” என சொல்ல அவரோ கேட்கவில்லை அவசரமாக ஹர்ஷாவை தேடிச் சென்றார்.

அவளோ நேற்று சூர்யாவை திட்டியதை நினைத்து வேதனைப்பட்டவள் அவனிடம் மன்னிப்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.