Page 24 of 26
”சரி உன் விருப்பம் எனக்கு தூக்கம் வருது நீ சீக்கிரமா வா உன்னை ஆபிஸ்ல விட்டுட்டு நான் தூங்கனும்”
”டிபன் சாப்பிடலையா நீங்க, பசிக்கும்ல நீங்க முதல்ல சாப்பிடுங்க வாங்க” என அவள் பாசமாக அழைக்க அவனுக்கு அச்சத்தில் வேர்த்துவிட்டது
”நான் வந்துகூட சாப்பிட்டுக்குவேன், இப்பவே நீ ரெடியாயிட்ட கிளம்பு ... ்த புடவையை பற்றி பெருமையாக பேசுவார்கள் அதை கேட்கப் போகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தாள். ரத்தினமும் கடைக்குச் செல்ல ஹர்ஷா அந்த பத்திரிகையை பத்திரமாக வைத்துக் கொண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...