Page 18 of 26
முடியலையே” என நினைத்தபடியே மாடியில் இருந்த தனது அறைக்குச் சென்றாள்.
அங்கு படுக்கையில் அவள் டிசைன் செய்த ஃபைல் இருந்ததைக் கண்டாள். மெதுவாக அதை எடுத்துப் புரட்டினாள். அனைத்து டிசைன்களுமே அற்புதம்தான் அது ரிஜக்ட் ஆனதை நினைத்து வருந்தினாள்.
மேற்கொண்டு என்ன செய்வது என ஆழமாக யோசித்தவளுக்கு சூர்யா வேறு இல்லை எங்கு சென்றான் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்கயும் போகலை, உன்னை கூட்டிட்டு வந்து விட்டபின்னாடி இங்க வந்து சேர்ந்தேன் இப்ப வரைக்கும் இங்கதான் இருக்கேன்“
”இதை ஏன் என்கிட்ட சொல்லலை”