(Reading time: 47 - 93 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

எம்டி ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகற அளவுக்காக சூர்யா அடிச்சாரு எப்படியோ அந்த எம்டி நம்ம பக்கம் கூட வரமாட்டாருஎன சந்தோஷமாக நினைத்தபடியே உற்சாகமாக வேலை செய்யலானாள்.

ஆபிஸே கலங்கிப் போயிருக்க ஹர்ஷா மட்டும் குதூகலமாக இருப்பதைக்கண்டு அனைவரும் குழம்பினார்கள்.

மாலை நேரம் மீண்டும் அவளை அழைத்து வர செல்ல அங்கு ஹர்ஷா சோர்ந்துப் போய் ஆபிசை விட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

an>

வேறு என்ன செய்வது என மகேசு யோசிக்க அதைக்கண்ட சூர்யாவே தனது பைக் சாவியை அவளிடம் தந்தான்.

நான் பெரிசா எங்கயும் போறதில்லை நீ பைக்ல போ நான் நடந்தே போறேன் எப்பவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.