Page 28 of 30
”என் அப்பா எங்க”
”அவரு திண்ணையில இருக்காரு”
”ஓ அப்படியா”
”ஏன் என்ன விசயம்”
”ரொம்ப ஜாலியா உட்கார்ந்திருக்கீங்களா”
”ஆமாம் இப்போதைக்கு எந்த வேலையும் இல்லை அப்பா இப்பதானே கல்யாணத்துக்கு போயிருக்காரு வரட்டும் ஆர்டர் வந்தபின்னாடிதான் வேலையே” என சொல்ல அவளோ ... எதையாவது செஞ்சி சாப்பிட்டுக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்கு அது புதிது என்றுமே அடுப்படிக்கு செல்லாதவளுக்கு இன்று அனைத்துமே புதிராக