Page 29 of 30
இருந்தது, எது எங்கு இருக்கிறது கூட தெரியாமல் வியந்தாள். அப்படி இப்படி என அங்கிருந்த சாமான்களை உருட்ட அதைக் கேட்ட சூர்யா உடனே மகேசுவை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். மகேசுவைக்கண்ட ஹர்ஷாவும்
”அப்பா என்னப்பா நீங்க உங்களுக்குமா என் கவனம் வரலை”
”இதோம்மா இப்பவே நீ போய் குளிச்சிட்டு வா அதுக்குள்ள ந ... /span>, தங்களது கம்பெனி நன்றாக ஓடுமே என நினைத்து அவர்கள் ஹர்ஷா கம்பெனியின் எம்டியிடம் பேசி தங்களிடம் வேலை செய்பவர்களுக்கும் கோச்சிங் சொல்லித்தருமாறு சொல்ல அதற்கு எம்டியும் ஒப்புக்
This story is now available on Chillzee KiMo.
...