Page 15 of 22
மாதவன் பேசியதை நினைத்து நொந்துப் போனான்.
கோபி மற்றும் மாதவனுடன் வீட்டை தேட கிளம்ப மாதவனோ அந்த ஆபிஸ் கதவை மூடி பூட்டிவிட்டு நிம்மதியாக சந்துருவுடன் நடக்கலானான். வழியில் கோபியும் மாதவனும் சந்துருவுடன் இந்த கிராமத்தை பற்றி பேசிக் கொண்டே நடந்தார்கள். வழியில் தென்பட்டவர்களிடம் சந்துருவை அறிமுகம் செய்து வைத்தார்கள், சிலர் அவனிடம் பேசினார்க ... றம் பேசிக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...
உண்மையில் அந்த வீடானது தனி வீடுதான் ஆனால் அக்கம் பக்கம் இருந்த வீட்டை தனக்கு