(Reading time: 10 - 20 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 15 - பிந்து வினோத்

ன்னது நந்தினியும், ஸ்ரேயாவும் சிஸ்டர்ஸா??!!!!”

ஸ்மிரிதி பெரிய ஜோக்கை கேட்டு விட்டதுப் போல சிரித்தாள்.

எஸ்.கே விற்கு அவளுடைய சிரிப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்பது புரியவில்லை. மற்ற நேரங்களில் ஏதாவது சொல்லி அவளை கலாட்டா செய்திருப்பான். இப்போது அவள் சொல்லப் போகும் பதிலைக் கேட்க படபடக்கும் இதயத்துடன் ஆர்வத்துடன் காத்திருந்தான்.

அவனுடைய உணர்வுகளும் நினைவுகளும் வேலை செய்யும் விதம் அவனுக்கே கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது!

நந்தினி மீது கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவளுடன் இனி பேசவே கூடாது என்பதற்காகவே தான் அவளின் மொபைல் நம்பரை கூட

...
This story is now available on Chillzee KiMo.
...

ீழ மாறிப் போச்சு. அத்தை சொன்னது, சொல்லாதது எல்லாத்துக்கும் தலையை ஆட்ட ஆரம்பிச்சுட்டாங்க நந்தினி. ஸ்ரேயாவுக்காக விட்டுக் கொடுத்திருப்பாங்களோ? தெரியலை. ஆனாலும் அவங்க பாவம் தான் எஸ்.கே.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.