(Reading time: 10 - 20 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

உங்க இரண்டுப் பேரையும் பொத்தி பாதுகாத்து வச்சாங்களோ தெரியலை!”

“அம்மாவும், நீங்க செய்றதையே தான் செய்வாங்க அண்ணி... எங்களை பாதுகாப்பா பார்த்துப்பாங்க!”

பாசம் கலந்து ஒலித்த எஸ்.கேவின் குரல் அஸ்வினியை நெகிழ்த்தியது.

“இப்படியே என் கிட்ட சொல்லிட்டு இருந்தா எப்படி? உனக்கே உனக்கா ஒருத்தி வந்தா பரவாயில்லை. இன்னைக்கு நல்ல சான்ஸ், மிஸ் செய்துட்டீயே எஸ்.கே!”

...
This story is now available on Chillzee KiMo.
...

ிடுவானா தெரியவில்லை... ஆனால் நந்தினி விஷயமே வேறு... அவள் ஸ்பெஷல்... அவனுக்காகவே பிறந்தவள்... அவனுக்காகவே இருப்பவள்...!

மொபைலை எடுத்து நந்தினியின் நம்பரை அன்-ப்ளாக் செய்தவனின் மனம், பழைய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.