Page 3 of 6
கணக்கு போட்டுக் கொண்டு இருந்தான்!
ஸ்மிரிதி & ஸ்ரேயா அண்ணன் தம்பியை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்! ஸ்மிரிதிக்கு அஸ்வினி எப்படியோ, அதே தான் ஸ்ரேயாவிற்கு நந்தினியும்... ஸோ, அஸ்வினி & நந்தினி என்று வைத்துப் பார்த்தால், அஸ்வினிக்கு நந்தினி தங்கை என்று தானே வரும்???
அஸ்வினி அண்ணி அவனுடைய அண்ணன் மனைவி! அண்ணிக்கு நந்தினி தங்கை என்றால்....!!!!! யாஹூஹ
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட சொன்னா அவ அம்மா இருந்திருந்தா கூட இப்படி எல்லாம் செய்திருக்க மாட்டாங்கன்னு! அவ படிச்சது ப்ரின்ஸ்டன்ல, நான் சொல்லனுமா என்ன, பெஸ்ட் காலேஜ்!!! கார், டிரஸ், காஸ்மெடிக்ஸ்ன்னு எல்லாமே அவளுக்கு