Page 4 of 6
பெஸ்ட் தான். சின்ன டீடெயில் கூட விடாம பார்த்து பார்த்து நந்தினி எல்லாம் செய்றாங்க. என்னையும் அஸ்வினியையும் விட அவங்க இரண்டுப் பேரும் பல நூறு தடவை அதிகமா க்ளோஸ்ன்னு சொல்லலாம், தப்பே இல்லை! இதெல்லாம் யோசிக்கும் போது தான் வீட்டுல அத்தை செய்ததை நினைச்சு ரொம்ப கடுப்பா வருது. ஸ்ரேயா லவ் செய்தாங்குற ஒரே காரணத்துக்காக நந்தினி எல்லாத்தையும் எதுக்கு விட்டுக் கொடுக்கனும்? அத்தைக்கு ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
்பாங்க, கேட்பாங்க...” என்று கோபத்துடன் சொன்ன அஸ்வினியின் கண்கள் காதலுடன் கணவன் இருந்த திசையில் சென்றது!
“உனக்கும் உங்க அண்ணாக்கும் இன்னைக்கு திருஷ்டி சுத்திப் போடனும். அத்தை எபப்டி தான்