Page 22 of 22
வைச்சிட்டேன், ஓமணாவோட சமையல் அபாரம் அந்த ஊர் சமையலாச்சே புதுசாவும் ருசியாவும் இருந்ததும்மா.”
”ஓ அப்ப இந்த அம்மா சமையலை மறந்துட்டன்னு சொல்லு”
”அப்படியில்லைம்மா நான் அங்க நல்லாயிருந்தேன், எந்த ஒரு குறையும் எனக்கில்லைன்னு சொல்ல வந்தேன், உன்னை நான் குறையும் சொல்லலை, உன்னை மறக்கவும் இல்லை சரி ... span style="font-size: 14pt;">Go to Thaabangale roobangalaai story main page
This story is now available on Chillzee KiMo.
...