Page 6 of 29
நடக்குது மது, நான் தெரிஞ்சிக்கலாமா விருப்பமும் நேரமும் இருந்தா சொல்லுங்களேன் மது” என்றான் உரிமையாக
அவனது அந்த உரிமையும் அவன் பேசிய இதமான பேச்சும் அவளை வெகுவாக கவர அவளே இன்று நடக்க விருக்கும் ஃபேஷன் ஷோ பற்றின தகவலை அவனிடம் சொன்னாள்.
பொதுவாக இதை வெளியாட்கள் யாரிடமும் சொல்லிவிடக்கூடாது ஆனால் மது தெரிந்தே அதை சூர்யாவிடம் சொல்லிவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருக்கற பிரபலமானவர்களுக்கும் ஏமாற்றம்தான் கிடைக்கும்”
”இந்த ஷோ ரொம்ப முக்கியமானது இதுல நாங்க சொதப்பிட்டா கஷ்டம் இருங்க நான் போய் ஹெட்டை பார்த்துட்டு வரேன்”