(Reading time: 9 - 18 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 42 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

ரண்டுப் பக்க நாற்காலிகளும் காலியாக இருக்க, தன்னந்தனியாக அந்த க்யூபில் வேலை செய்துக் கொண்டிருந்த மஞ்சுவை அலைப்பேசி அழைத்து கவனத்தை திருப்பியது.

+1 என்று தொடங்கிய நம்பரில் இருந்து வந்த அழைப்பை சந்தேகத்துடன் பார்த்தாள் மஞ்சு.

அமெரிக்காவில் இருந்து வரும் அழைப்பு என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனால் மனோஜ் இந்த நேரத்தில் அழைக்க வாய்ப்பே இல்லை. அவனுக்கு இப்போது கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம்.

ஒருவேளை அமுதாவாக இருக்குமோ???

சந்தேகமும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ரவணன் திட்டப் போறார்...”

“மிட் நைட்டா? ஓ, மனோஜ் இருக்க சிட்டி வச்சு சொல்றீயா? San Jose க்கும் New Yorkற்கும் மூணு மணி நேரம் வித்தியாசம் இருக்கு. எனக்கு இப்போ நைட் ஒன்பது மணி தான் ஆகுது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.