Page 2 of 5
சரா, இந்தியா ஆபிஸ்ல யார் கூடவோ பேசனும்னு போனார்... நீ தான் எனக்கு மெசெஞ்சருல மெசேஜ் மேல மெசேஜா அனுப்பி வச்சிருந்தீயே. சரி, நேரா பேசிடலாம்னு கூப்பிட்டேன்”
“ஆமா அம்மு. நிர்மல் பத்தி ஏதாவது தெரியுமா? ஹர்ஷினியோட ஊருக்கு போறேன்னு சொல்லிட்டுப் போனான். ஆள் அட்ரசே காணோம். உடம்பு சரியில்லைன்னு சொல்லி லீவ் சொன்னான்னு துர்கா சொன்னாங்க. உனக்கு ஏதாவது தெரியுமா? எங்கேயாவது அடிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும், லக்கியா தான் இருக்கான்”
அமுதாவிடம் தொடர்ந்துப் பலக் கதைகள் பேசி முடித்து க்யூபிற்கு திரும்பியப் போது மஞ்சுவின் மனதில் சந்தோஷம் நிறைந்து இருந்தது! நெருங்கிய தோழியிடம் பல நாட்களுக்கு