Page 3 of 5
பிறகு பேச நேர்ந்ததால் வந்த சந்தோஷம்...
அதே மனநிலையில் அவள் இருக்க, மாலையில் வினோதினியுடன் மாடியில் நேரம் செலவிட்டப் போது வினோதினி அதைக் கண்டுக் கொண்டாள்.
“என்ன மஞ்சு இன்னைக்கு ஸ்பெஷல்?” என்று விசாரித்தாள் வினோதினி.
“ரொம்ப நாளைக்கு அப்புறம் அமுதா கிட்ட பேசினேன் வினோ... அவக் கிட்ட பேசினதுல இருந்தே எக்ஸ்ட்ரா எனர்ஜி சார்ஜ் ஆன மாதிரி இருக்கு”
“பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ஃபிரெண்டோட லவ் ஸ்டோரி சொல்லிட்டு இருந்தேன்...”
“அப்படியே கன்டின்யூ செய்தா நானும் கேட்பேனே. யாரோட கதை?”
“உங்களுக்கு கதை சொல்ல வினோ இருக்காங்க... பொறுமையா சொல்வாங்க... இரண்டுப்