Page 8 of 29
சொன்னாள் அவ்ளோதான், மத்தபடி இந்த லவ், டேட்டிங், மேரேஜ் எல்லாம் எங்களுக்குள்ள கிடையாது வரவும் வராது, நான் சும்மா அவள்கிட்ட பேசி பழகறேன்” என சொல்ல மதுவிற்கு ஆச்சர்யமும் சிரிப்பும் அதிகமானது
”காபிதானே அப்புறம் போகலாம் இப்ப பாஸ் உங்களை கூப்பிட்டாரு”
”ஏன் எதுக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டா அது முந்தின்னும் சொல்லலாம் முந்தானைன்னும் சொல்லலாம் அவ்ளோதான் இது சாதாரணமான புடவை கட்டற விதம், இதுவே கண்டாங்கி புடவைன்னா கொசுவம் பின்பக்கம் வர்ற மாதிரி