Page 2 of 5
டிரைவ் செய்யும் போது வேகத்தை குறையுங்க. அந்த அளவுக்கு வேகமா எங்கே போயிட்டு இருந்தீங்க?” – டாக்டர்
இனியவன் யோசித்தான்.
“தெரியலை டாக்டர். யோசிச்சா தலை வலிக்குற மாதிரி இருக்கு”
“ரிலாக்ஸ் இனியவன். தலையில இருக்க காயம் ஆறினப் பிறகு பொறுமையா யோசிச்சுக்கலாம். இது வரைக்கும் செய்த டெஸ்ட் படி தலையிலேயோ, உடம்பிலேயோ உள் காயம் எதுவுமில்லை. கன்கஷன் இருக்க மாதிரியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரெட்ன்னு வாங்க வேண்டியதும் வாங்கிட்டு வரோம்”
“அந்த மாத்திரை பேரு தெரியுமா மாமா? இங்கேயே மெடிகல் ஷாப் இருக்கே. வாங்கிடலாம். அதைப் போட்டுட்டு பொறுமையா மத்ததை எல்லாம் வாங்கலாமே?”