Page 2 of 9
‘டோரா... டோரா... டோரா... தி எக்ஸ்ப்ளோரர்’ என டிவியில் இருந்து பாடல் கேட்டது.
“ஹேய் புவன் டோரா ஸ்டார்ட் ஆயிடுச்சா. நானும் வரேன்...” என்று அண்ணன் மகனுக்கு சத்தமாக குரல் கொடுத்த எஸ்.கே, பக்கத்தில் இருந்த அண்ணன், அண்ணியிடம்,
“டோரா பார்க்க போறேன். இதைப் பத்தி நாம அப்புறமா பேசலாம்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
அஸ்வினியும், கிருஷ்ணக்குமாரும் ஒருவரை ஒருவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னிடம் செல்லம் கொஞ்ச வேண்டும் என்று நினைப்பது சரி இல்லை...!!!
மீண்டும் தானாக எஸ்.கே’வின் நினைவு வந்தது!
அவள் குட் பை என்று சொல்ல காத்திருந்ததுப் போல, அவன் மேலே ஒன்றும் சொல்லாமல்