(Reading time: 15 - 29 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

எஸ்.கே! ஏன் என்று சொல்லவும் வேண்டுமா????!!!!

சார்கோல் நிற ப்ளேசர், கரு நீல ஜீன்ஸ், லைட் ப்ளூ ஷர்ட் என பிஸ்னஸ் லுக்குடன், ஸ்மார்ட்டான தோற்றம் வருவதுப் போலவும் உடையை தேர்வு செய்தான்!

பிஸ்னஸ்மேன்’ஸ் ஹேர்கட் என்று அழைக்கப்படும் கிளாசிக் டேபர் ஹேர்ஸ்டைல் செய்துக் கொண்டான்!

ஒருவழியாக ரெடியாகி அவன் Learn Math கிளைக்கு சென்றப் போது அங்கே அக்ஷயும் ஸ்மிர்தியு

...
This story is now available on Chillzee KiMo.
...

>

கையை குலுக்குவதா வேண்டாமா என்ற கேள்வி நந்தினியின் கண்களில் தெரிந்தது...

அதை புரிந்துக் கொண்டு, அவனாகவே அவளின் கையை பிடித்துக் குலுக்கினான்.

“தேங்க்ஸ் நந்தினி...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.