Page 2 of 5
“கனக்ட் செய் சுஷ்மா” – ஹரீஷ்
“ஹலோ ஹரீஷ்” – மஹாலட்சுமி
“ஹலோ மஹா. எப்போவும் ஈவ்னிங் மட்டும் ப்ளேட் போடுவீங்க. இன்னைக்கு காலையிலேயே ஸ்டார்ட் ஆயிடுச்சு? விஷ்ணு என்ன செய்தாரு?”
“உன் அப்பா எதுவும் செய்யலை. செய்றது எல்லாம் நீ தான். ஒரு கல்யாணம் செய்துக்கோயேன் ஹரீஷ்”
“ம்மா??? ஆபீஸ் நேரத்துல போன் செய்து, இது தேவையா???”
“வீட்டுல இருக்க நேரத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
் சோம்பலுடன் நாற்காலியில் சாய்ந்து கண்ணா மூடிக் கொண்டான்.
“அப்படியே கண்களை மூடி நான்கு நிமிடம் பிராணாயாமம் செய்ங்க” – யோகா ஆசிரியை