Page 3 of 5
சொன்னதை செய்தாள் மஹாலக்ஷ்மி.
கட்டை விரலால் வலது மூக்கை மூடிக் கொண்டு இழுத்து மூச்சை வெளியேற்றினாள்.
“இன்னுமா நாலு நிமிஷம் ஆகலை?” – பக்கத்தில் இருந்து கீச் கீச் பெண் குரல் கேட்டது.
மஹாலக்ஷ்மி மூச்சுப் பயிற்சியில் மனதை செலுத்த முயன்றாள். சில வினாடிகளுக்கு பின், மீண்டும் அதே கீச் கீச் குரல் கேட்டது.
“அடியே நாப்பது நிமிஷம் ஆகி இருக்கும் போலருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
“மாங்காய் சாப்பிட்டு உன் குரல் சரியா போச்சு போலருக்கே? கிளாஸ்ல கீச் கீச்ன்னு கேட்டுது?” – மஹாலக்ஷ்மி
“மூக்கை மூடி வச்சுட்டு பேசினா அப்படி தான் கேட்கும். இவ என் பிரென்ட் அஞ்சு. இரண்டு