Page 4 of 5
பேரும் பெட் வச்சிருந்தோம். நான் தோத்துட்டேன். அதான் இன்னைக்கு யோகா கிளாஸ்.”
“உன் பேரு என்ன?”
“கண்டுப்பிடிங்க பார்ப்போம்! மாசத்துல ஒரு நாள் தவிர நைட் ஆனா கரக்ட்டா ஆஜர் ஆகி ஹலோ சொல்லுமே???”
“நிலா தான் முழு பேரா? அஞ்சு கூப்பிட்டது காதுல விழுந்துச்சு”
“ஆமா நான் நிலா, நீங்க??”
“நான் மஹாலக்ஷ்மி”
“என்ன எங்கம்மாவோட பூஜை ரூம்ல இருந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
் அங்கே வந்தான் ஹரீஷ். மற்ற நாட்களைப் போல கோபப் படாமல் அமைதியாக காரில் அமர்ந்தாள் மஹாலக்ஷ்மி. ஹரீஷ் ஆச்சர்யமாக பார்த்தான்.
“என்ன பார்க்குற?”
“கோபமா ம்மா? சாரி” – ஹரீஷ்