(Reading time: 6 - 11 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

ஒருவேளை விமலாவையும், அந்த ரெண்டு பேரும் அவங்க பக்கம் இழுத்துக்கிட்டாங்களோ?

குடும்பம், உறவுங்கறதெல்லாம் ரத்தபந்தத்தினாலே மட்டும் வரதில்லே, உண்மையான அன்பு, நம்பிக்கை, பரஸ்பர உதவிகளாலே உருவாகறதை எப்பத்தான் புரிஞ்சிக்கப் போறாங்களோ என பெருமூச்சு விட்டுக்கொண்டே, வத்சலா கண்களை மூடிக்கொண்டாள்!

தொடரும்...

Next episode will be published on 9th June. This series is updated weekly on Tuesday mornings.

Go to Vazhve Maayam story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.