Page 5 of 5
“இல்லை. நான் படிச்ச ஸ்கூல்ல கிரிக்கெட் டீம் இல்லை. காலேஜ் போனப்போ விளையாட்டை விட படிப்பு மேல ஆசை வந்திருச்சு. அப்போ இருந்து படிப்பு, வேலை ம்யூஸிக் மட்டும் தான் உலகம்”
“ரொம்ப சின்ன உலகமா இருக்கு”
“எப்போவும் அப்பா கொஞ்சம் கடி போடுவார் ஆனா அம்மா என் பக்கம். அதனால எல்லாமே என் இஷ்டத்துக்கு நடக்கும். நான் ஆசைப்பட்டா எல்லாமே கிடைக்கும். கிடைக்காம இருக்குறது ஒன்னே
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page