(Reading time: 52 - 104 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

மாணவர்கள் முன்பே அங்கு  கூடி இருந்ததால் விரைவிலயே கருத்தரங்கை  ஆரம்பித்து ரிஷி தன் உரையை தொடர்ந்து கொண்டிருந்தான்..

அவனுடைய சுவாரசியமான பேச்சுக்கு எப்பொழுதுமே மாணவர்கள் கட்டுண்டிருப்பர்..

ரிஷி எப்பொழுதுமே  இன்றைய மாணவர்களுக்கு ஹீரோவாக இருப்பான்..அவனுடைய ட்விட்டரில் பல பேர் ஃபாலோவராக இருக்கின்றனர்.. அவன் பேசிய பல வீடியோக்கள் மில்லியன் வ்யூஸ் ஐயும் தாண்டி இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ை..

அப்பொழுது திடீரென்று

“ஏய் மாமா...” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க வேகமாக அந்த பகுதிக்கு ஓடினான்..

அங்கு சென்று பார்க்க ஏமாற்றமே.. வேற ஒரு மாணவி ஒரு மாணவனை மாமா என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.