Page 16 of 31
சொல்லி கலாய்த்து கொண்டிருந்தாள்..
முகத்தில் ஏமாற்றம் பரவ மீண்டும் தளர்ந்த நடையுடன் தன் காரை நோக்கி நடந்தான் ரிஷி..
அவன் கார் பார்க்கிங் ஐ அடையும் முன் மீண்டும் அதே வாசம் அவன் நாசியை தீண்டி சென்றது... இந்த முறை இன்னும் வெகு அருகில் இருப்பதை போல இருக்க, மீண்டும் வேகமாக ஓடி சுற்றிலும் தேடி பார்த்தான்..
அவனை நினைத்து அவனுக்கே வெட்கமாகவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு அனுப்பி வைத்தது..
உங்க விருப்பப்படி நானும் கண்டுகொண்டேன் என்னவளை.. ஆனால் ஏன் உடனே அவளை என்னிடம் இருந்து பிரித்து விட்டீர்கள்? என்னதான் சொல்ல வருகிறீர்கள்..?