Page 15 of 25
”ஆனா எனக்குப் பயம்”
”அவர் ரொம்ப நல்லவரு, அவர்கிட்ட பேசினா பயம் போயிடும்”
”இந்த ஊருல இருக்கறவங்க அதையேதான் சொன்னாங்க, அவரு பெரியாளு, நல்லவரு தங்கமானவருன்னு”
”அப்படியா இந்தளவுக்கு நல்ல பேர் எடுத்திருக்காரா” என சாந்தினி கேட்க அதற்கு ஆன்மாவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
தைப் பார்க்கிறாள் என தெரிந்துக் கொள்ள அவளிடம் சென்று நின்றுப் பார்த்தான். அங்கு அவளின் எதிரில் சுவரும் அதில் ஓவியமும் இருந்தது, அதை பார்த்துதான் மகிழ்கிறாள் என