Page 17 of 25
”நானே இப்ப வரைக்கும் தூரமா நின்னுதான் பார்க்கிறேன்”
”ஏன் அவர்கிட்ட பேசலையா”
”பயமாயிருக்கு”
”அவரை உனக்கு பிடிச்சிருக்கா“
“ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா”
”என்ன ஆனா”
”அவர் பெரியாளு நானோ ஏழை”
”அதுக்கு“
”வானளவு ... ”அவ்ளோ கொடுமைக்காரரா“ “ஆமாம் அவர் சொல்றதுதான் சரி, அவர் சொல்றதை வேதவாக்கா கேட்கனும், அதை மீறினா தண்டனை கிடைக்கும்”
This story is now available on Chillzee KiMo.
...