(Reading time: 41 - 81 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

என கேட்டதும் சாந்தினியும் உன்னிப்பாக கேட்க ஏதோ மணி சத்தம் கேட்டது

ஆமா கேட்குது அதுக்கென்ன

மாலை நேர பூஜையை ஆரம்பிச்சிட்டாங்க, பூஜை முடிஞ்சதும் அவர் கிளம்பிடுவாரு வாங்க வாங்கஎன அவசரமாக அவளை அழைத்துக் கொண்டு ஒற்றையடி பாதையில் விறுவிறுவென முன்னால் நடந்தாள் சாந்தி. அவளின் நடைக்கு இணையாக நடக்க முடியாம

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அவரை பார்க்க இப்படியா எல்லாரும் நிப்பாங்க, ஆச்சர்யமா இருக்கு

நீயும் அவரை பாரு, பார்த்தா உனக்கும் அவரை பிடிக்கும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.