Page 22 of 25
”அதுசரி உனக்கு காதல் பைத்தியம் பிடிச்சிருக்கு, 1 நிமிஷம் கூட அவரை சரியா பார்க்க முடியலை, அதுக்காக எவ்ளோ வேகமாக ஓடிவந்த, இவ்ளோ ஆசையா அவர் மேல உனக்கு, ஒருவேளை உனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்தா என்ன செய்வ, மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் செய்துக்குவியா” என கேட்டதும் அவள் சோகமானாள், ... n>ஆமா உன் காதலன் பேரு என்ன
This story is now available on Chillzee KiMo.
...
”சந்திரன்” என்றாள் வெட்கத்துடன்
”சந்திரனா” என அதிர்ச்சியுடன் கேட்ட சாந்தினியிடம்