Page 19 of 25
”அதுக்குள்ள அவர் போயிடுவாரே” என்றாள் ஏக்கமாக
”சரி இன்னிக்கு நீ போய் பாரு, நாளைக்கு நான் வந்து பார்க்கிறேன்”
”பரவாயில்லை வாங்க கிட்டதான் சீக்கிரமா வந்துடலாம், குறுக்கு வழியில போனா கோயிலு வந்துடும்”
”ஓமணா கிட்ட சொல்லிட்டு வரேன்”
”சரி சரி வாங்க நான் ... அப்படியே கூப்பிடுங்க
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன அவசரம் அவர் என்ன போயிடப் போறாராமா”
”ஆமாம் கேட்குதா கோயில் மணி சத்தம்“