Page 13 of 18
அதற்குள் அவன் கையெழுத்துக்காக காத்திருந்த பைல்கள் தேங்கி விட்டன...
ஏற்கனவே அந்த பைல்களின் விவரங்கள் அவனுக்கு மின் அஞ்சலில் வந்திருக்க கோயம்புத்தூரில் இருந்து சென்னை விமானத்தில் வரும்பொழுது அதையெல்லாம் பார்வையிட்டு விட்டான்..
நான்கு நாட்கள் அவனுடைய தாத்தாவின் உருட்டல் மிரட்டலுக்கு பணிந்து அந்த ஜமீனில் தங்கி இருந்தவனுக்கு அதற்கு மேல் அங்கு தங்க முடியவில்லை..
...
This story is now available on Chillzee KiMo.
...
ய தாத்தாவின் சதி வேலையான தன்னுடைய அவசர திருமணத்தை பற்றி எடுத்து சொல்லி அவளை கவலை இல்லாமல் இருக்க சொல்ல வேண்டும்..
தன் தாத்தாவின் சதியை முறியடிக்க அவன் திட்டமிட்டிருந்த அவனுடைய திட்டத்தை