Page 11 of 18
அவள் எண்ணத்தை புரிந்து கொண்ட தேவநாதனும் உள்ளுக்குள் அவளை மெச்சி கொண்டார்..
பணியாள் உணவை பரிமாற, அப்பொழுதுதான் நினைவு வந்தவராக
“ஆமா நிலா.. உன் புருஷன் எங்க போனான்? “ என்றார் நிலவினியை பார்த்து..
ஒரு வாய் உணவை எடுத்து வாயில் வைத்தவளுக்கு புரை ஏறியது...
அவனை நேற்று ரிசப்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்த பொழுது பார்த்தது..
...
This story is now available on Chillzee KiMo.
...
யக்கத்தையும் அவள் பார்வை சென்ற இடத்தையும் கண்டு கொண்ட அந்த பெரியவர் தன் பெரிய பேத்தியை நேராக பார்த்து
“அம்மு குட்டி... உனக்கு தெரியும் தானே.. எங்க நீ சொல்லு பாக்கலாம்.. உன் அண்ணன் எங்க