(Reading time: 31 - 62 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அதை கண்டதும் கோபம் கொள்ளாமல் சிரிப்புதான் வந்தது நிலாவுக்கு.. அந்த சின்ன குட்டியின்  செய்கையை ரசித்து சிரித்த படி சமையலறை  பக்கம் சென்றாள்..

அங்கு மனோகரியும்  பாரிஜாதமும் நின்றுகொண்டு காலை உணவையும் மதிய உணவுக்கான மெனுவையும் சமையல்காரரிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்..  

பேருக்குத்தான் மனோகரி அங்கு இருந்தார்...ஆனால் கட்டளையிட்டது எல்லாம் அவள் அன்னை பாரிஜாதம் தான

...
This story is now available on Chillzee KiMo.
...

p>அவள் ஏதாவது திருப்பி சொன்னால் அதை வைத்து ஊதி அதை பெருசாக்கி பெரும் சண்டையாக்கி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பாரிஜாதத்திற்கு அவள் எதுவும் பேசாமல் அமைதியாக போனது சப்பென்றானது..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.