Page 8 of 18
ஆனாலும் உள்ளே கொதிக்க, தன் மகளிடம் திரும்பியவர்
“பார் மனோ...நான் சொன்னதை எதுவுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் எவ்வளவு திமிரா மிடுக்காக போகிறாளே ! எல்லாம் அந்தக் கிழவன் கொடுக்கும் இடம்.. அவரை போலவே இவளுக்கும் உடம்பு முழுக்க திமிர் போல..
ஒருவேளை என்னை பற்றி முன்னாடியே சொல்லி இவளை தயார் படுத்தி விட்டாரோ அந்த கிழம்.. அதனால்தான் நான் எவ்வளவு திட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
து..
அதுவும் குறிப்பாக இனி வரப் போகும் நாட்கள், எதிர்கால வாழ்வை பற்றி எண்ணிக் கொண்டிருந்தது..
ஏதோ விதிவசத்தால் அந்த ஜமீனின் மருமகளான தன் நிலையை எண்ணி அழுவதா இல்லை