Page 6 of 18
நேற்று அவர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு விழா வெற்றிகரமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி அவருக்கு...
அந்த விழாவிற்கு வந்தவர்கள் எல்லாரும் மணமக்களை பொருத்தமான ஜோடி, மேட் ஃபார் ஈச் அதர் என்று புகழ்ந்துவிட்டு செல்ல அதைகண்ட தேவநாதனுக்கு இன்னுமே மகிழ்ச்சியாகி போனது..
எப்படியோ தன் திட்டம் முதல் படியில் வெற்றி பெற்றுவிட்டது என்று தன் காலரை தூக்கி விட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அதற்குள் சமாளித்துக் கொண்ட யாழினி தன் கழுத்தை தோள் பட்டையில் இடித்து நொடித்தவள் தன் உதட்டை இருகோட்டுக்கும் இழுத்து அவளுக்கு பழிப்பு காட்டி விட்டு அந்த அறைக்குள் ஓடி விட்டாள்..