அதிரதன் கல்லூரி செல்ல தொடங்கி இருந்தான்...
ஆரம்பத்தில் தன் தாத்தாவின் மீது இருந்த வெறுப்பால் விருப்பமின்றி கடமைக்காக கல்லூரிக்கு சென்று வந்தவன் கொஞ்ச நாட்களில் அந்த படிப்பும் பிடித்து விட்டது..
அவன் பள்ளியில் உடன் பயின்ற மாணவர்கள் சிலரும் அங்கு வேறு பிரிவில் சேர்ந்திருக்க, அவர்களை கண்டதும் பழைய பள்ளி உற்சாகம் திரும்பி விட, ஓரளவுக்கு விருப்பபட்டு கல்லூரிக்கு சென்று வர ஆரம்பித்தான்...
கூடவே கல்லூரி முடிந்ததும் கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் அலுவலகத்திற்கு சென்று விடுவான்... அவனை அப்படி வர வைத்திருந்தார் தேவநாதன்..
அதிரன
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை விரும்பி வாங்க, அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது...
கூடவே ஜமீன் சொத்துக்களும் இன்னும் பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு
Un nizha ponnu sarila epa unarva
Yo
Thavuke savala hoom parandadichitu odrane😂😂😂
And TKPT serial la ippadi pannitingale sis pavam rishi and what happened to nalan, thama avana thedi London ponagale parthala eagerly waiting to know that
Thanks for this epi sis👍