Page 2 of 8
துர்காவை அழைத்தாள்.
“ஃபீவரிஷா இருக்கு துர்கா. இன்னைக்கு ஒரு நாள் லீவ் எடுத்துக்குறேன்”
“ஃப்ரைடேவும் அதுவுமா இப்படி திடீர்னு லீவ் எடுத்தா எப்படி மஞ்சு? நிர்மலும் லீவுல இருக்கான். உங்க இரண்டுப் பேரோட வேலையுமே முடியாம இருக்கு. உனக்கு இன்னைக்கு முக்கியமான டெலிவெரபில்ஸ் வேற இருக்கு!”
“சாரி துர்கா. ரொம்ப முடியலை, இல்லைனா நான் வந்திருப்பேன். என்னுடைய ஸ்க்ர
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“ஞாயிறு. நாங்க நாளைக்கு ஈவ்னிங் கிளம்பலாம்னு இருக்கோம். சது காலையிலேயே போகலாம்னு சொல்லிட்டு இருக்கா. அப்பா என்ன சொல்றார்ன்னு தெரியலை”
“சரி, பார்த்து போயிட்டு வாங்கம்மா!”