(Reading time: 14 - 28 minutes)
Pottu vaitha oru vatta nila

“நான் இதை யோசிக்கவே இல்லையே?”

“நேத்து நீயும் அம்மாவும் பேசி விதத்திலேயே எனக்கு அது புரிஞ்சது! ஆனால் அண்ணா நான் ஒன்னு சொலட்டுமா??”

“சொல்லு மனோஜ்”

“ஜோதி நமக்கு செல்லம். ஒரே தங்கை... அவளுக்கு நல்ல விதமா கல்யாணம் செய்து வைக்கனும்ங்குறது நம்ம எல்லோருடைய ஆசை... அந்த ஆசை ஜோதியோட ஆசையாவே இருந்தா தானே அவளும் சந்தோஷப் படுவா???”

“என்ன சொல்ல வர நீ???”

...
This story is now available on Chillzee KiMo.
...

ேல பேசலாம்... ஜோதியும் சந்தோஷமா இருப்பா... நாமளும் சந்தோஷப் படலாம்...”

“நான் இதை எல்லாம் உனக்கு சொல்லித் தரனும்... நீ எனக்கு சொல்ற... சாரி மனோஜ்... ரொம்ப எமோஷனல் ஆயிட்டேன்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.