Page 5 of 8
யோசிச்சிருந்தா அந்த பொண்ணு புக்குல என்ன இருக்கு, யாரு போட்டோன்னு எல்லாம் நீ பார்க்க போயிருக்கவே கூடாது தானே??? ஆர்வக் கோளாறு இருந்தா இதெல்லாமும் நடக்கும்ன்னு நீ யோசிச்சிருக்கனும்...”
“ப்ச்...”
“இதோ பாரு இப்படி சப்பக் கட்டு கட்டாம, நார்மலா இரு! மனோஜ் கிட்ட பேசு. திட்டுறாரா, என் தங்கச்சி கிட்ட உன் தங்கச்சி அப்படி நடந்துக்கிட்டா நானும் அப்படி தான் செய்வேன்னு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
்றான் ஷண்முகம்.
“அண்ணா, நேத்து திடீர்னு மஞ்சு போன்ல அம்மா குரல் கேட்கவும் எனக்கு ஒன்னும் புரியலை!!!”
“சாரிடா... அப்போ இருந்த ஹைபர் டென்ஷன்ல எனக்கும் எதுவும் புரியலை. மஞ்சு கிட்ட