(Reading time: 7 - 14 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 04 - Chillzee Story

"The law of love knows no bounds of space or time"

புல்வெளியில் நிலாவுடன் நடந்துக் கொண்டிருந்த ஹரீஷ் ஐந்து நிமிடம் முடிந்து விட்டதா என்று செக் செய்பவனைப் போல வினாடிக்கு ஒரு தடவை வாட்சை பார்த்துக் கொண்டிருந்தான்.

நிலா வாயை திறக்காமல் அமைதியாக ஹரீஷுடன் நடந்தாள். ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு பிறகும் அவள் பேசாமல் இருக்கவும் ஹரீஷ் ஓரப்பார்வையால் அவள் என்ன செய்கிறாள் என்று ரகசியமாக பார்த்தான்.

நிலா அவன் பக்கத்தில் இருப்பதைக் கூட கவனிக்காதவளைப் போல தோட்டத்தில் இருந்த பூக்களை ரசித்துக் கொண்டு நடந்துக் கொண்டிருந்தாள்.

பெரியவர்களுடன் அந்த பேச்சு பேச

...
This story is now available on Chillzee KiMo.
...

கல்யாணம் எல்லாம் பிடிக்காது. நம்பிக்கை இல்லை” – நிலா அதை சொன்ன விதம் ஹரீஷை அவள் பக்கம் பார்க்க வைத்தது.

“ஏன் அப்படி?” – ஹரீஷ்

நிலா எங்கேயோ பார்த்துக் கொண்டு நடந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.