Page 4 of 4
“தாரிணி சொன்ன குடும்பம்ங்க. நல்ல பேமிலியா தான் இருப்பாங்க.”
“அப்புறம் என்ன? இப்படி உண்மையை சொன்னதுக்காகவே நாம மேல பேசனும்னு எனக்கு தோணுது. நானே நிலா அப்பாக்கு போன் செய்து பேசுறேன். நம்ம வீட்டுக்கு இன்வைட் செய்றேன். அவங்க வரட்டும். பிடிச்சிருந்தா மேலே பேசுவோம்”
“அப்படியா சொல்றீங்க?”
“நிலா எப்போ நம்மளை சூப்பர் ஜோடின்னு சொன்னாளோ அப்போவே இதை நான் முடிவு
...
This story is now available on Chillzee KiMo.
...